» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் அண்ணா பிறந்தநாள் விழா : திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

செவ்வாய் 15, செப்டம்பர் 2020 5:56:35 PM (IST)கன்னியாகுமரியில் அண்ணா 112 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 112 வது பிறந்தநாளான இன்று கன்னியாகுமரியில் உள்ள அவரது சிலைக்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் தாமரைபாரதி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் மாவட்ட துணை செயலாளர் முத்துசுவாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் மதியழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் சாய்ராம், பேராசிரியர் மகேஷ், ஜஸ்டின்,  பேரூர் கழக செயலாளர்கள் குமரி ஸ்டீபன், வைகுண்ட பெருமாள், காமராஜ், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory