» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

டயோசிஸ் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும்: ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சி கோரிக்கை!

திங்கள் 14, செப்டம்பர் 2020 3:50:05 PM (IST)புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக மாணவர்களை தூண்டிவிடும் டயோசிஸ் கிறிஸ்தவ பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் மாநில செயலாளர் வசந்தகுமார் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: கத்தோலிக்க மறை மாவட்ட திருசபை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்விக்கூடங்களுக்கு கடந்த 11ம் தேதி தூத்துக்குடி டயோசிஸ் அசோசியேசன் மூலமாக ஒரு சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 

அதில், அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டி, தம் பள்ளி மாணவர்கள் மூலம், கோலம் தீட்டும் போராட்டம் மற்றும் துண்டுபிரசுரம் விநியோகிக்க உத்தரவிட்டுள்ளது. எனவே, அரசுக்கு எதிராக செயல்படும் தூத்துக்குடி டயோசிஸ் அசோசியேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், டயோசிஸ் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளையும் அரசுடமையாக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

நண்டுSep 16, 2020 - 11:02:32 PM | Posted IP 108.1*****

இதுல நிக்கிறவன் புள்ளைங்க்க எல்லாம் கத்தோலிக்க பள்ளியில் தான் படிக்கின்றனர்.

அன்புSep 16, 2020 - 10:40:11 PM | Posted IP 162.1*****

மூனுபேர் முகத்தை மூடவில்லை

falconSep 16, 2020 - 10:55:05 AM | Posted IP 108.1*****

Good request

PrasannaSep 15, 2020 - 01:26:22 AM | Posted IP 162.1*****

Christian schools gave education to all religious people.. they didn't show any partiality against other religion students.. many Christian School run in TUTICORIN make our district and southern district in top literacy rate in tamilnadu level.. what you RSS people did for southern district people spoiling students life and career and puting them some more years backward in their life.. even the people who came to give petition may studied in Christian schools or non educated shits..

VeluOct 22, 1600 - 07:30:00 PM | Posted IP 162.1*****

Waste boys; They are just screaming for the money they got !. Damn sure atleast oneof these guys or their kuds would got educated from their school at free of cost:

ராமநாதபூபதிSep 14, 2020 - 04:29:05 PM | Posted IP 108.1*****

ஒரு ஸ்கூல் துவக்கி நடத்த துப்பில்ல வந்துட்டாங்க மனு கொடுக்க. மக்களுக்கு தீமை என்றால் தீமை என்று தான் சொல்ல முடியும்

srinivassanSep 14, 2020 - 03:54:07 PM | Posted IP 162.1*****

Govt should took this schools immeditealy...........

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory