» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் இன்று 117 பேருக்கு கரோனா உறுதி : 4 பேர் பலி!

புதன் 12, ஆகஸ்ட் 2020 6:31:18 PM (IST)

குமரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 117 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இன்று ஒரே நாளில் 175 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 117 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த எண்ணிக்கை 6863 ஆக அதிகரித்தது. இன்று 175 பேர் டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து இதுவரை மாெத்தம் 5061 பேர்  டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மாெத்தம் 1705 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இன்று ஒரே நாளில் கரோனாவால் 4 பேர் பலியானதையடுத்து பலி எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory