» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது : பணம் பறிமுதல்!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2020 12:04:11 PM (IST)

சுசீந்திரத்தில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சார்லஸ் தெங்கம்புதூர் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்கு சட்டவிரோதமாக சூதாடி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், ரவி, வெங்கடேஷ், அன்பு ஜிப்சன், சதீஷ், மணி ஆகியோரை கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, சூதாடிய பணம் 13,500 யை பறிமுதல் செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory