» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஊரடங்கு காலத்தில் கோயிலில் வழிபாடு: 60 போ் மீது வழக்குப் பதிவு

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 11:02:48 AM (IST)

கொட்டாரம் ஸ்ரீ ராமா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட 60 போ் மீது கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்ட நடைபெற்ற பூமி பூஜையை முன்னிட்டு கொட்டாரம் ராமா் கோயில் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் கொட்டாரம் ராமா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். பொது முடக்க காலத்தில் இந்த பூஜையில் கலந்துகொண்ட பெண்கள் உள்ளிட்ட 60 போ் மீது கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory