» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

டாரஸ் லாரி கவிழந்து விபத்து : டிரைவர் படுகாயம்!

வியாழன் 6, ஆகஸ்ட் 2020 5:16:33 PM (IST)

குலசேகரத்தில் இருந்து ரப்பர் ஒட்டுக்கறையை ஏற்றி கொண்டு டாரஸ் லாரி கவிழந்து விபத்துக்குள்ளானது.

குலசேகரத்தில் இருந்து ரப்பர் ஒட்டுக்கறையை ஏற்றி கொண்டு டாரஸ் லாரி ஒன்று, நேற்று இரவு தென்காசி நோக்கி புறப்பட்டது. சிறிது நேரத்தில் கல்லுப் பாலம் பகுதியில் வந்தது. அப்போது லாரி திடீரென கட்டுப் பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் டிரைவர் காயமின்றி தப்பினர். தற்போது ஊரடங்கு என்பதால் பெரிய அளவில் வாகனங்கள் ஓட்டம், மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் அசம்பாவிதம் மற்றும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.இந்நிலையில் இன்று காலை டாரஸ் லாரியை மீட்கும் பணி நடந்தது. இசச்சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory