» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சட்ட விரோதமாக காரில் 900 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் : போலீசார் பறிமுதல்!

வியாழன் 6, ஆகஸ்ட் 2020 11:30:18 AM (IST)

புதுக்கடையில் சட்ட விரோதமாக காரில் கடத்தி வந்த 900 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றிய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல்நிலைய போலீசார் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் திரு. சுரேஷ் குமார் சேர்ந்து வாகன சோதனை செய்த போது சட்ட விரோதமாக காரில் கடத்தி வந்த 700 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றினர். இது போல் களியக்காவிளை பகுதியில் ஆட்டோவில் 200 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய தக்கலையை சேர்ந்த கிரண்லால் என்பவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory