» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தபால் நிலைய ஊழியருக்கு கொரோனா உறுதி : தபால் நிலையம் மூடல்

சனி 11, ஜூலை 2020 5:33:47 PM (IST)

குழித்துறை தபால் நிலைய ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் அங்கு தபால் நிலையம் மூடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் தபால் நிலைய ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் தபால் நிலையம் மூடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரம்பத்தில் குறைவாக இருந்த கரோனா தொற்று சமீப காலமாக வேகமெடுத்து வருகிறது. இதில் பாதிப்பு எண்ணிக்கை 1000 த்தை கடந்துள்ளது. இதன் காரணமாக கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் குழித்துறையில் உள்ள குழித்துறை தபால் நிலைய ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு தபால் நிலையம் மூடப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory