» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு

சனி 11, ஜூலை 2020 1:57:00 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரம்பத்தில் குறைவாக இருந்த கரோனா தொற்று சமீப காலமாக வேகமெடுத்து வருகிறது. இதில் பாதிப்பு எண்ணிக்கை 1000 த்தை கடந்துள்ளது. இதன் காரணமாக நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory