» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா

சனி 4, ஜூலை 2020 7:48:35 PM (IST)

குழித்துறை அருகே மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டத்தில் ஆரம்பத்தில் குறைவாக இருந்த கரோனா தொற்று பின்னர் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருவோரால் அதிகரிக்க தொடங்கியது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் 282  பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் இன்று குழித்துறை அருகே கழுவன் திட்டையில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வடசேரி சந்தையில் 40 வியாபாரிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory