» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஞாயிற்றுகிழமைகளில் முன்பதிவு அலுவலகங்கள் இயங்காது : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சனி 4, ஜூலை 2020 7:16:22 PM (IST)

முழு ஊரடங்கினை முன்னிட்டு ஞாயிற்றுகிழமைகளில் முன்பதிவு அலுவலகங்கள் இயங்காது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் தளர்வற்ற முழு ஊரடங்கை தமிழக அரசு அமுல் படுத்தியிருப்பதால், ரயில் கட்டணத்தை திரும்ப அளிப்பதற்காக திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் இயங்கி வரும் பயணச்சிட்டு முன் பதிவு அலுவலகங்கள் ஜுலை 5, 12, 19 & 26 ஆகிய நாட்களில் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory