» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அம்மா உணவகம்,மீன் சந்தையில் ஆணையர் ஆய்வு

செவ்வாய் 30, ஜூன் 2020 10:54:03 AM (IST)



நாகர்கோவிலில் வடசேரி அம்மா உணவகம், வடசேரி மீன் சந்தை உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

வடசேரி பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் தற்காலிக சந்தை, வடசேரி அம்மா உணவகம், வடசேரி மீன் சந்தை, வடசேரி பேருந்து நிலையம் அருகே உள்ள நுண் உரம் செயலாக்க மையம் மற்றும் வடசேரி ராஜபாதையில் உள்ள நுண் உரம் செயலாக்க மையம் ஆகிய இடங்களில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித்  ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளின் நிலை குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர் பகவதிபெருமாள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory