» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் 2 தனிமைப்படுத்தும் முகாம்கள் : மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

புதன் 17, ஜூன் 2020 5:20:32 PM (IST)


கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த நாகர்கோவிலில் இரண்டு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 42 பேர் கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஒருபுறமிருக்க குமரி மாவட்டத்திற்குள் நுழைபவர்களை போலீசார், சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த நாகர்கோவிலில் இரண்டு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம்களை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி ,நாகர்கோவில் ஆர்டிஓ மயில் ஆகியோர் சிறப்பு முகாம்களில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory