» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணி

சனி 23, மே 2020 5:45:35 PM (IST)


நாகர்கோவிலில் வட மாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்த மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்தவர்களை மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.அதற்காக மதுரை ரயில் நிலையத்திற்கு நாகர்கோவில் எஸ்எல்பி பள்ளி மைதானத்தில் இருந்து அரசு பேருந்துகள் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தைச் சார்ந்தவர்கள் அனுப்பும் பணி  ஆர்டிஓ., மயில் தலைமையில் நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory