» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வடமாநில தொழிலாளர்கள் செல்ல 2 சிறப்பு ரயில்கள்

வெள்ளி 22, மே 2020 5:28:12 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து நெல்லை வழியாக வடமாநிலங்களுக்கு இன்று இரு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன .

கரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சாெந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பியதையடுத்து அவர்களுக்கு வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்  கன்னியாகுமரியில் இருந்து ஜெய்ப்பூருக்கு செல்லும் ரயில் இன்று பிற்பகல் சென்றது. இந்த ரயிலுக்கு நெல்லையில் நிறுத்தம் இல்லை.

அது போல் நாகர்கோவிலில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் செல்லும் ரயிலில் நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 870 பேர் பயணிக்கின்றனர். இந்த ரயில் மாலை 6.10 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory