» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தனிமைப்படுத்தலை கவிதையாக எழுதிய பெண் : மாநகராட்சி ஆணையர் பாராட்டு

வெள்ளி 22, மே 2020 12:40:38 PM (IST)நாகர்கோவிலில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள பெண் அங்குள்ள உண்மை நிலவரத்தை கவிதையாக எழுதி இருந்தார். அதற்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.

நாகர்கோவில் கேசவதிருப்பாம்புரம் சந்தோஷ் நகர் பகுதியில் கொரோனா தோற்று ஒருவருக்கு இருந்தது கண்டறியப்பட்டதால் அப்போது தனிமைப் படுத்தப்பட்டது.மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு பெண் அங்கு நிலவும் உண்மை நிலவரத்தை கவிதையாக எழுதி இருந்தார். அதற்கு நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பாராட்டு தெரிவித்தார்.


மக்கள் கருத்து

அருண்மே 22, 2020 - 06:45:33 PM | Posted IP 157.5*****

கவிதை என்னனு போடுங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory