» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தடையை மீறி செயல்பட்ட டீ கடைகளுக்கு பூட்டு

வியாழன் 21, மே 2020 12:37:34 PM (IST)

செட்டிகுளம் சர்குணவீதி பகுதியில் அரசின் தடையை மீறி செயல்பட்ட டீ கடைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பார்சல் வழங்க மட்டுமே அனுமதி என்ற விதிமுறையுடன் டீக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி கூட்டம் கூடினால் அபராதம் விதிக்கப்படும் சீல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் செட்டிகுளம் சர்குணவீதி பகுதியில் அரசின் தடையை மீறி செயல்பட்ட டீ கடைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் கிங்சால் அவர்கள் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory