» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு உத்தரவை கடைபிடிக்காத கடைகளுக்கு சீல் : ஆணையர் அறிவிப்பு

வியாழன் 21, மே 2020 11:04:22 AM (IST)



நாகர்கோவிலில் அரசு உத்தரவினை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 15 ஆயிரம் கடைகளில் முகக் கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி ஆணையர் சரவணகுமார்  தலைமையில் மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் கிங்சால்  மேற்பார்வையில் டெரிக் சந்திப்பில் துவங்கப்பட்டது.மேலும் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்படும் கடைகளுக்கு அபராதம் விதித்து சீல் வைக்கப்படும் என்று ஆணையர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory