» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தடையை மீறி வியாபாரம் செய்த கடைக்கு சீல்

செவ்வாய் 7, ஏப்ரல் 2020 5:29:30 PM (IST)


நாகர்காேவிலில் தடையை மீறி வியாபாரம் செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகர்கோவிலிலுள்ள தனியார் பள்ளி அருகே தடையை மீறி மீன் வியாபாரம் செய்வதாக எழுந்த புகாரையடுத்து மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் கிங்சால் தலைமையில் அதிகாரிகள் கடைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு கடையில் இருந்த மீன்களை பறிமுதல் செய்து கடையை பூட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory