» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காய்கறி சந்தையில் கிருமிநாசினி தெளிக்கும் நுழைவு கூடம்

செவ்வாய் 7, ஏப்ரல் 2020 10:37:50 AM (IST)வடசேரி பேருந்து நிலையத்தில் அமைத்து உள்ள தற்காலிக காய்கறி சந்தையில் கிருமிநாசினி தெளிக்கும் நுழைவு கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வரும் 14ம் தேதி வரை நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிறுவர், சிறுமியர்கள் என அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். தேவையின்றி வாகனங்களில் சுற்றுவோர் மீது வழக்குப்பதியப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாளை முதல் தற்காலிக சந்தைக்கு வரும் அனைத்து பொதுமக்களும் கிருமி நாசினி தெளிக்கும் நுழைவு கூடம் வழியாக உள்ளே வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory