» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வங்கதேச இளைஞருக்கு கரோனா பரிசோதனை : நாகர்கோவில் போலீசார் அழைத்து சென்றனர்

வியாழன் 26, மார்ச் 2020 11:32:29 AM (IST)



144 தடை உத்தரவையும், போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி  நாகர்கோவிலில் இரு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் சாலைகளில் பயணிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாள் தேசிய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக முடங்கியுள்ளது. இந்நிலையில்  நாகர்கோவிலில் இரு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் 144 தடை உத்தரவையும் மீறி செல்கின்றனர். மேலும் சாலையில் சுற்றித்திரிந்த வங்காளதேசத்தை  சார்ந்த சுசில் சந்திரா என்ற வாலிபரை காவல்துறையினர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்,


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory