» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காவலர்களுக்கு மாநகராட்சி சார்பில் முகக் கவசங்கள் வழங்கல்

திங்கள் 23, மார்ச் 2020 7:48:59 PM (IST)நாகர்கோவிலில் காவலர்களுக்கு மாநகராட்சி சார்பில் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோட்டார் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு மாநகராட்சி சுய உதவி குழு பெண்கள் தயாரிக்கும் முகக் கவசங்களை கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமாரிடம் ஆணையர் சரவணகுமார் வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory