செந்தில்Feb 18, 2020 - 02:37:22 PM | Posted IP 162.1*****
ஒத்த ஆளா போய் செக்அப் பண்ணி இருப்பார் போல? ஒரு கப்பல் முழுக்க அப்புறம் எப்படி தமிழ் நாட்டுக்கு கரோனா வைரஸ் வரும்.
உண்மைFeb 18, 2020 - 11:34:18 AM | Posted IP 162.1*****
அங்கு Port Pass எடுக்கும் இடம் கொஞ்சம் சரியில்லை , காசு கொடுத்தால்தான் செய்வாராம். நிறைய ஏஜெண்ட்க்கு பணம் தேவைபடுதாம்...அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சம்பளம் பத்தலையாம்.. நிறைய காசு தேவைபடுதாம் .. சில ஊழியர்களால் மரியாதை இல்லாமல் நாசமாக போகுது
தமிழ்ச்செல்வன்Feb 17, 2020 - 05:41:06 PM | Posted IP 173.2*****
அந்த டெஸ்ட் செய்யுற வசதியே இங்கில்லை. ஆனா செல்லூர் ராஜு கூட்டாளி என்னா பொய் சொல்லுறாருய்யா! அடேங்கப்பா! நீ நல்லா வருவாய்யா!
செந்தில்Feb 18, 2020 - 02:37:22 PM | Posted IP 162.1*****