» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

உயிரிழந்த காவலர்களுக்கு மாநகராட்சி சார்பில் நிதியுதவி

வெள்ளி 14, பிப்ரவரி 2020 7:49:19 PM (IST)




நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் உயிரிழந்த காவலர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. 

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் காப்பு அலுவலில் இருந்த பெண் காவலர் சித்ரா விபத்தில் காயம் அடைந்தார். அவருக்கும் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் செல்வம்  உடல் நலக்குறைவால் இறந்தார். அவருடைய குடும்பத்தாருக்கும் உதவி தொகையாக தலா ஒரு லட்சம் வீதம் இரண்டு லட்சத்திற்கான காசோலையை மாநகராட்சி ஆணையர்  சரவணன், கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத்திடம் வழங்கினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory