» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காவலர்களுக்கு உடையில் பொருத்தும் கேமரா வழங்கல்

வெள்ளி 14, பிப்ரவரி 2020 6:43:39 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்களுக்கு உடையில் பொருத்தும் கேமரா வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல்துறை அதிகாரிகளுக்கு உடையில் பொருத்தும் கேமரா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே மாவட்ட எஸ்பி., ஸ்ரீநாத்  மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்பு மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் இருவரும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு கேமரா வழங்கினர். இதன் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுவோர், தவறுகள் செய்வோர் கண்காணிக்கப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory