» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

வெள்ளி 14, பிப்ரவரி 2020 6:22:08 PM (IST)



புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நாகர்கோவிலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு இதே நாளில் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 ராணுவ வீரர்களுக்கு நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன் குமரி ஜவான்ஸ் அமைப்பு சார்பாக நினைவேந்தல் நிகழ்ச்சியும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.இதில் கன்னியாகுமரி மாவாட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே மற்றும் மாவட்ட எஸ்பி., ஶ்ரீநாத் ஆகியோர் கலந்துகொண்டு மலர் துவி அஞ்சலி செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory