» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை : கணக்கில் வராத பணம் பறிமுதல்

வியாழன் 13, பிப்ரவரி 2020 7:10:15 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது.

தமிழகத்தில் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அவ்வப்போது சோதனை நடத்தி கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று கோழிப்போர்விளை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.86,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் போக்குவரத்து அலுவல ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory