» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சிறப்பு மனுநீதித்திட்ட முகாம் நடைபெறுகிறது : குமரி ஆட்சியர் தகவல்

வியாழன் 13, பிப்ரவரி 2020 1:37:53 PM (IST)

சிறப்பு மனுநீதித்திட்ட முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர்  பிரசாந்த் வடநேரே தகவல் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், தலக்குளம் வருவாய் கிராமம், தலக்குளம் ஊராட்சிக்குட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி தலக்குளத்தில் வைத்து மாவட்ட வருவாய் அலுவலரின் சிறப்பு மனுநீதித்திட்ட முகாமில் மனுக்கள் பெறும் நிகழச்சி 19.02.2020 (புதன்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து கன்னியாகுமரி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியரால் மனுக்கள் பெறப்பட்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.எனவே கல்குளம் வட்டம், தலக்குளம் ஊராட்சி பகுதிக்குட்பட்ட பொது மக்கள் அனைவரும் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 8:44:01 PM (IST)

கிறிஸ்தவர்களின் தவக்காலம் நாளை தொடக்கம்

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 5:31:03 PM (IST)

யூடிஐடி அடையாள அட்டை வழங்கும் விழா

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 1:35:27 PM (IST)

மனைவிக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 12:08:32 PM (IST)


Sponsored Ads
Thoothukudi Business Directory