» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் வேப்ப மரத்தில் பால் வடியும் அதிசயம் : பொதுமக்கள் பார்வை

வியாழன் 13, பிப்ரவரி 2020 12:15:44 PM (IST)தூத்துக்குடி கருப்பட்டி சாெசைட்டி அருகே வேப்பமரத்தில் பால் வடிந்து வருகிறது. இதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு அவரது செல்போனில் படம் எடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம் அவ்வப்போது நடைபெறுவது உண்டு. அந்த வகையில் தூத்துக்குடியில் பூபால்ராயர்புரம் அன்னத்தாய் மண்டபம் அருகே உள்ள மாநகராட்சி பூங்கா வேப்பமரத்தில் இன்று காலை முதல் பால் வடிந்து வருகிறது. இது குறித்த தகவல்கள் பரவ தொடங்கியது. அங்கு பொதுமக்கள் வந்து அதை பார்த்தனர். தங்கள் செல்போனில் வேப்பமரத்தில் பால் வடிந்து வருவதை படம் எடுத்து இதை சமூக வலை தளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து

பாலமுருகன்Feb 14, 2020 - 11:29:12 PM | Posted IP 162.1*****

எனது ஊர் தூத்துக்குடி தான் நான் இப்போது வசிக்கும் இடம் சென்னை

உண்மைFeb 13, 2020 - 06:06:00 PM | Posted IP 162.1*****

சத்தியமா சொல்லறேன், உங்கள எல்லாம் ஒரு பய அசசிக்க முடியாது !!! வாழ்க தமிழகம், வெல்க தமிழ் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory