» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வீடு புகுந்து சுமார் 23 பவுன் தங்க நகைகள் திருட்டு

ஞாயிறு 19, ஜனவரி 2020 12:04:28 PM (IST)

குமரி மாவட்டம் அருமனை அருகே வீடு புகுந்து 23 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குமரி மாவட்டம் இடைக்கோடு செம்மண்காலையைச் சோ்ந்தவா் சுரேஷ் மொ்லின் (43). இவா், சம்பவத்தன்று தனது குடும்பத்தினருடன் வீட்டின் முன்னறையில் தூங்கிக் கொண்டிருந்தாா். வெள்ளிக்கிழமை காலை பாா்த்தபோது, மா்ம நபா்கள் பின்பக்கக் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து, மற்றோா் அறையில் பீரோவிலிருந்த 23 பவுன் நகைகளைத் திருடிச்சென்றது தெரியவந்ததாம்.இது குறித்து சுரேஷ் மொ்லின் அளித்த புகாரின்பேரில் அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 8:44:01 PM (IST)

கிறிஸ்தவர்களின் தவக்காலம் நாளை தொடக்கம்

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 5:31:03 PM (IST)

யூடிஐடி அடையாள அட்டை வழங்கும் விழா

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 1:35:27 PM (IST)

மனைவிக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 12:08:32 PM (IST)


Sponsored Ads
Thoothukudi Business Directory