» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெதஸ்தா காம்பளக்ஸ் சாலை சீரமைக்கப்பட்டது : பொதுமக்கள் மகிழ்ச்சி

சனி 18, ஜனவரி 2020 7:00:55 PM (IST)நாகர்கோவில் பெதஸ்தா காம்பளக்ஸ் சாலை சீரமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெதஸ்தா காம்பளக்ஸ் மற்றும் டபிள்யூசிசி கல்லூரி இடையே சந்திப்பில் மழைநீர் தேங்கி சாலை பழுதடைந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அப்பகுதியில் தார்சாலைக்கு பதிலாக வண்ணகற்கள் அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வண்ணக்கற்கள் அமைத்து சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.தற்போது பொதுமக்கள் போக்குவரத்து இடையூறு இல்லாமல் வாகனங்களில் சென்று வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 8:44:01 PM (IST)

கிறிஸ்தவர்களின் தவக்காலம் நாளை தொடக்கம்

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 5:31:03 PM (IST)

யூடிஐடி அடையாள அட்டை வழங்கும் விழா

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 1:35:27 PM (IST)

மனைவிக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 12:08:32 PM (IST)


Sponsored Ads
Thoothukudi Business Directory