» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் பிட் இந்தியா சைக்கிள் பேரணி

சனி 18, ஜனவரி 2020 6:40:55 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் பிட் இந்தியா சைக்கிள் பேரணி நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி சார்பில் பிட் இந்தியா என்ற மைய கருத்தோடு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கலந்து கொண்டு சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து சிறப்பித்தார். பேரணியில் 200 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 8:44:01 PM (IST)

கிறிஸ்தவர்களின் தவக்காலம் நாளை தொடக்கம்

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 5:31:03 PM (IST)

யூடிஐடி அடையாள அட்டை வழங்கும் விழா

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 1:35:27 PM (IST)

மனைவிக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 12:08:32 PM (IST)


Sponsored Ads




Thoothukudi Business Directory