» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் ஜீவானந்தம் சிலைக்கு மரியாதை

சனி 18, ஜனவரி 2020 12:20:14 PM (IST)



பொதுவுடைமை வீரர் ஜீவானந்தம்  57 - வது நினைவு நாளையொட்டி நாகர்கோவிலில் அமைந்துள்ள மணி மண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தலைமையில்  இன்று (18.01.2020) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் வசந்தகுமார்  மாவட்ட ஊராட்சித்தலைவர் மெர்லியன்று தாஸ், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் ஜாண்தங்கம், முன்னாள் அமைச்சர் பச்சைமால், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர்  கிருஷ்ணகுமார், கோட்டாட்சியர் (நாகர்கோவில்) மயில், ஊராட்சி ஒன்றியத்தலைவர்கள் (தோவாளை) சாந்தினி, (இராஜாக்கமங்கலம்) ஐயப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பரமேஸ்வரன், நீலபெருமாள்,ஜாண்சிலின் விஜிலா, நகர செயலாளர் ஜெயச்சந்திரன் (எ) சந்துரு, பொதுவுடைமை வீரர்  .ஜீவானந்தம் பேரன் ஜீவா கணேசன் ஆகியோர்  மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 8:44:01 PM (IST)

கிறிஸ்தவர்களின் தவக்காலம் நாளை தொடக்கம்

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 5:31:03 PM (IST)

யூடிஐடி அடையாள அட்டை வழங்கும் விழா

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 1:35:27 PM (IST)

மனைவிக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 12:08:32 PM (IST)


Sponsored Ads




Thoothukudi Business Directory