» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி கடற்கரை களை கட்டியது : 4 நாட்களாக குவிந்த குடும்பங்கள்

சனி 18, ஜனவரி 2020 11:12:44 AM (IST)

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை ஒட்டி கடந்த நான்கு நாட்களாக கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி கடந்த நான்கு நாட்களாக கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.  வழக்கமாக கேரளா உட்பட வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தரும் நிலையில் தற்போது தமிழகத்தில் தொடர் விடுமுறை காரணமாக  பல்வேறு பகுதிகளில் இருந்து  பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்தனர். 

இதன் காரணமாக கன்னியாகுமரி மட்டுமின்றி பிரசித்தி பெற்ற திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப்பாலம் என மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா தலங்களும் களை கட்டியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 8:44:01 PM (IST)

கிறிஸ்தவர்களின் தவக்காலம் நாளை தொடக்கம்

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 5:31:03 PM (IST)

யூடிஐடி அடையாள அட்டை வழங்கும் விழா

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 1:35:27 PM (IST)

மனைவிக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 12:08:32 PM (IST)


Sponsored Ads
Thoothukudi Business Directory