» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கோவிலில் திருடியவர் கையும்,களவுமாக கைது

செவ்வாய் 14, ஜனவரி 2020 5:36:40 PM (IST)

மொட்டவிளை பகுதியில் கோவிலில் திருடியவர் கையும்,களவுமாக கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் மொட்டவிளை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் தலைவராக இருப்பவர் செல்லத்துரை (66). சம்பவதன்று பூலன்க்கோடு பகுதியை சேர்ந்த ராஜ் (67) என்பவர் கோவிலுக்கு வந்தார். அப்போது பஜனை மடத்தில் இருந்த குத்துவிளக்கை திருடினாராம். அப்போது கையும் களவுமாக ராஜை, செல்லத்துரை பிடித்து இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் போலீசார் குற்றவாளி ராஜை கைது செய்து வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory