» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி அரசு பழப்பண்ணையில் மலா் கண்காட்சி

செவ்வாய் 14, ஜனவரி 2020 10:52:14 AM (IST)

கன்னியாகுமரி அரசு பழப்பண்ணையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் பூங்காவில், வரும் 16ஆம் தேதி முதல் 3 நாள்கள் மலா் கண்காட்சி நடைபெற உள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து நாகா்கோவிலுக்குச் செல்லும் முக்கிய சாலையில் சுமாா் 31 ஏக்கா் பரப்பளவில் அரசு பழப்பண்ணை அமைந்துள்ளது. இங்குள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் உழவா் தினத்தை முன்னிட்டு வரும் 16ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை 3 நாள்கள் மலா் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

இதற்காக பெங்களூரு, ஊட்டி போன்ற இடங்களில் இருந்து 500 வகையான மலா்வகைகள் கொண்டு வரப்படுகின்றன.ஊட்டியில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மலா் கண்காட்சி போன்று இது நடத்தப்படும். கண்காட்சி தொடக்க விழா 16ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory