» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்ட டாஸ்மாக் கடைகள் மூடல் : மாவட்டஆட்சியர் அறிவிப்பு

திங்கள் 13, ஜனவரி 2020 11:55:53 AM (IST)

கன்னியாகுமரி மாவட்ட டாஸ்மாக் கடைகள் வரும் 16 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மூடப்படும்  என மாவட்டஆட்சியர் பிரசாந்த்வடநேரே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

திருவள்ளுவர் தினம் (16.01.2020) மற்றும் குடியரசுதினம் (26.01.2020) ஆகிய தினங்களை முன்னிட்டு 16.01.2020 மற்றும் 26.01.2020 ஆகிய தினங்களில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் எப்எல்1,  எப்எல்2,  எப்எல்3, எப்எல்3 மற்றும் எப்எல்3ஏஏ உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை செயல்படாது என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேநரே,  உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory