» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தக்கலை அருகே பள்ளி மாணவர் மாயம் : போலீஸ் விசாரணை

திங்கள் 2, டிசம்பர் 2019 8:05:30 PM (IST)

குமரி மாவட்டம் தக்கலை அருகே பள்ளி மாணவர் மாயம் ஆனது குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருவரம்பு பகுதியை சேர்ந்த லாரன்ஸ் என்பவரது மகன் புல்லுவிளையில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்ற மாணவர் மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory