» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வில்லுக்குறி அருகே சொகுசு கார் திடீர் தீ பிடிப்பு

திங்கள் 2, டிசம்பர் 2019 7:30:12 PM (IST)வில்லுக்குறி அருகே சொகுசு கார் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி மாடதட்டுவிளை அருகே இன்று வந்து கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே இதை பார்த்த அவ்வழியே சென்றவர்கள் தீயணைப்பு துறைக்கு தெரிவித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து ஓட்டுனரை மீட்டனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory