» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கத்தாரில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க வேண்டும் : கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

திங்கள் 2, டிசம்பர் 2019 7:13:46 PM (IST)

கத்தார் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்க கோரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் மனு அளித்தனர்.

கத்தார் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள  மீனவர்களை மீட்க கோரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் மனு அளித்தனர். கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 6 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்தாக கத்தார் கடற்படையால் நவம்பர் 29 -ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மீனவர்களை மீட்க கோரி  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு மற்றும் மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory