» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தொடா்மழை : முக்கடல் சங்கமம் வெறிச்சோடியது

சனி 30, நவம்பர் 2019 7:40:29 PM (IST)

தொடா்மழை காரணமாக சா்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி முக்கடல் சங்கமம்  வெறிச்சோடி காணப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை நீடித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் சில தினங்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. குமரி மாவட்டத்தில் இன்றும் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, சா்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், முக்கடல் சங்கமம், சன்னதி தெரு உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory