» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தக்கலை அருகே வாலிபர்களுக்கு மிரட்டல் : 3 பேருக்கு வலை

செவ்வாய் 19, நவம்பர் 2019 8:40:42 PM (IST)

தக்கலை அருகே வாலிபர்களுக்கு மீது கத்தியால் தாக்கி மிரட்டல் விடுத்த சம்பவத்தில் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தக்கலை அருகே மருதூர்குறிச்சி பகுதியினை சேர்ந்தவர்கள் பென்னட் மற்றும் லாரன்ஸ் (36). இவர்கள் இருவரும் அழகியமண்டபத்திலிருந்து திரும்பி வந்து காெண்டிருந்தனர். அப்போது மேக்கா மண்டபத்தை சேர்ந்த தினேஷ், ஜெரின், அபின் ஆகியோரை இவர்களது வண்டியை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டார்களாம். மேலும் கத்தியால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory