» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திங்கள் 18, நவம்பர் 2019 12:33:39 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற திற்பரப்பு அருவிக்கு தினசரி ஏராளமான சுற்றுலாபயணிகள் வருகை தருகின்றனர். இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலிருந்தும் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், அருவியில் ஆனந்தமாக நீராடி சென்றனர். அருவியின் முன்பு செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.சிறுவர் பூங்கா, படகு குழாம், நீச்சல்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. விற்பனையும் களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory