» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நிதி நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் ஏலம்

வெள்ளி 8, நவம்பர் 2019 11:53:07 AM (IST)

தக்கலை நிதி நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் ஏலம்  விடப்படும் என தெரிவிக்க்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம்; தக்கலையில் எஸ்.யு.எஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பொது மக்களின் முதலீடுகளை பெற்று திரும்ப வழங்காதது தொடர்பாக மேற்படி நிறுவன உரிமையாளருக்கு உரிமைப்பட்ட பத்மனாபபுரம் எ கிராம புல எண் B9/13> , குமாரபுரம் கிராம புல எண்கள் 398/12B1, 398/15, 398/16>  அசையா சொத்துக்களை 12ஃ11ஃ2019 அன்று  முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலரால்  கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பொதுஏலம் நடத்தப்பட உள்ளது. 

எனவே மேற்படி பொதுஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் சொத்துக்களின் விபரம் ஏலத்தில் கலந்து கொள்வதற்கான நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப படிவம்  கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலிருந்து பெற்று தெரிந்து கொள்ளலாம்  என்ற விபரம் மாவட்ட வருவாய் அலுவலரால் தெரிவிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory