நாகாNov 5, 2019 - 06:49:53 PM | Posted IP 108.1*****
அருவி போல் கொட்டும் தங்களின் தமிழ் சொற்பொழிவில் நனைந்து போன என்னை போன்றவர்களுக்கு தங்களின் கருத்து வியப்பாக உள்ளது. ரஜினி ஒரு நல்ல மனிதர் . ஆனால் அவரிடம் தெளிவான சிந்தனையை கிடையாது .
ப. சுகுமார்Nov 5, 2019 - 12:16:12 AM | Posted IP 108.1*****
தவறான கருத்து. இன்றைய அரசியல் மற்றும் சமூக அமைப்பில், யாராலும் ஊழல் அல்லாத ஆட்சியை தர இயலாது. ஊழலின் அளவு வேண்டுமெனில் குறையலாம். மணியனின் கருத்து தமிழக மக்களின் கருத்தும் அல்ல.
சாமிNov 4, 2019 - 03:07:55 PM | Posted IP 173.2*****
வீட்டு வாடகை கொடுக்காதவர்களுக்கு சாதனையாளர் விருது. பிஜேபி யின் புது சலுகை
நாகாNov 5, 2019 - 06:49:53 PM | Posted IP 108.1*****