» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாங்குநேரி தொகுதியில் 62.59 % வாக்குகள் பதிவு

திங்கள் 21, அக்டோபர் 2019 5:45:15 PM (IST)

மாலை 5 மணி நிலவரப்படி நாங்குநேரி தொகுதியில் 62.59 %  வாக்குகள் பதிவானது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.இரு தொகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பொதுமக்கள் தங்களுக்குரிய வாக்கு சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் நாங்குநேரி தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 62.59 %  வாக்குகள் பதிவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory