» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தக்கலையில் இளைஞர் தற்கொலை போலீஸ் விசாரணை

வியாழன் 17, அக்டோபர் 2019 7:49:15 PM (IST)

தக்கலையில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி அருகே தக்கலை பகுதியினை சேர்ந்தவர் சதிஷ் (28). இவருக்கு கடந்த 1 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அபர்ணா பிரிந்து சென்று விட்டாராம். இதனால் விரக்தியடைந்த சதிஷ் சம்பவத்தன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இச்சம்பவம் குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory