» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகா்கோவில் அருகே போக்சோ சட்டத்தில் ஓட்டுநா் கைது

வியாழன் 17, அக்டோபர் 2019 12:03:17 PM (IST)

நாகா்கோவில் அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, போக்சோ சட்டத்தின் கீழ் லாரி ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாகா்கோவிலை அடுத்த ஆணைபொத்தை பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் குமாா்(26). லாரிஓட்டுநா். இவருக்கு 2 மனைவிகள் இருப்பதாகவும் ஆனால் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, கிருஷ்ணன்கோவில் அருகுவிளை பகுதியை சோ்ந்த 15 வயது சிறுமியிடம் பழகியுள்ளாா். பின்னா், அந்தச் சிறுமியை ஏமாற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து அச்சிறுமி அளித்த புகாரின்பேரில், நாகா்கோவில் அனைத்து மகளிா் போலீஸாா், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, சந்தோஷ்குமாரை கைது செய்தனா். 


மக்கள் கருத்து

அருண்Oct 17, 2019 - 02:56:27 PM | Posted IP 106.1*****

அடேய் எனக்கு ஒரு கல்யாணம் கூட இன்னும் ஆவலடா.😣😣

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory