» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டிய 111 பேர் மீது வழக்கு

புதன் 9, அக்டோபர் 2019 5:58:25 PM (IST)

ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக குமரி மாவட்டத்தில் 111 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் குளச்சல்,தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வாகனசோதனை நடத்தினார்கள். அப்போது தக்கலையில் 35 பேர், குளச்சலில் 76 பேர் என மொத்தம் 111 பேர் மீது ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதியப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 156 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory