» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கொல்லங்கோடு அருகே பைக் மோதி இளைஞர் பலி

செவ்வாய் 8, அக்டோபர் 2019 8:40:30 PM (IST)

கொல்லங்கோடு அருகே பைக் மோதி இளைஞர் பரிதாபமாக பலியானார். 

கோவில்பட்டி புதுகிராமம் பகுதியை சேர்ந்தவர் மஸ்தான் (17). இவர் பாத்திமா நகரில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார் சம்பவத்தன்று இவர் சூழால் பகுதியில் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது எதிரே வந்த ஜோஸ் (39) வந்த பைக்கும் எதிர்பாராத விதமாக மீது மோதி விபத்திற்குள்ளானதில் காயம் அடைந்த 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் மஸ்தான் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் பலத்த மழை: நெல் அறுவடை பாதிப்பு

வியாழன் 17, அக்டோபர் 2019 11:15:10 AM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory